இஸ்ரேல் இராணுவ வீரரின் வெறித்தனம் : காணொளி வெளியாகி பரபரப்பு
காசாவில் உள்ள கடையொன்றில் நிற்கும் சிறுவனை அங்கு திடீரென உள்நுழையும் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் மோசமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குக்கரை நகரமான ஹெப்ரோனில் உள்ள ஒரு கடையில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவனின் சட்டையை பலவந்தமாக கழற்றி
குறித்த கடைக்குள் திடீரென நுழையும் இஸ்ரேலிய இராணுவ வீரர், சிறுவனின் சட்டையை பலவந்தமாக கழற்றி அவனை அறையும் காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
צה"ל על סרטון שמופץ ברשת ובו נראה חייל סוטר לילד פלסטיני ומוריד את חולצתו במכולת בחברון: "מדובר באירוע חמור מאוד, שעומד בניגוד לערכי צה"ל ופקודותיו. האירוע יטופל בהקדם"@ItayBlumental pic.twitter.com/fQAG77k0Al
— כאן חדשות (@kann_news) March 25, 2024
இந்த சம்பவம் மிகவும் தீவிரமானது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த இராணுவ வீரர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |