யாழில் நடைபெற்ற ராட்சத பட்டத்திருவிழா
Thai Pongal
Tamils
Jaffna
Tamil
By Shadhu Shanker
யாழில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ராட்சத பட்டத்திருவிழா நடைபெற்றுள்ளது.
குறித்த பட்டத்திருவிழாவானது இன்றைய தினம்(15) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டுள்ளனர்.
பெருதிரளான மக்கள் இந்த பட்டத்திருவிழாவை கண்டுகளித்ததுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி