யாழ் - மானிப்பாய் பிரதேச சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்!

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Harrish Dec 18, 2024 09:35 AM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - மானிப்பாய், மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில், “அந்த வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

விவசாயிகளுக்கு இலவச மானிய பசளை விநியோகம்

பாதிக்கப்பட்ட மக்கள்

அத்துடன், பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

நீரோடும் கால்வாய்களும் சீராக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மழைவெள்ளம் தேங்கி நிற்கின்றது.

யாழ் - மானிப்பாய் பிரதேச சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்! | Jaffna Maanippaai Villagers Complain

வீதிகளில் உள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. அதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை. 

இந்நிலையில், இது பற்றி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசனுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர் அதற்கு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. 

மேலும், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத காலத்தில் அவரது செயற்பாடுகள் விரும்பத் தக்கதாக இல்லை.”என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் - கஜிந்தன்

வாகன இறக்குமதிக்கு அனுமதி : ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி : ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல்

எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமை சர்ச்சை: அநுரவுக்கு முன் நிரூபித்த சஜித்

எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமை சர்ச்சை: அநுரவுக்கு முன் நிரூபித்த சஜித்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், திருச்சி, India

16 Dec, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொழும்பு, சம்பியா, Zambia, England, United Kingdom, Toronto, Canada

29 Dec, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனிக்குளம், பிரான்ஸ், France, Kettering, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Paris, France

17 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Mörfelden-Walldorf, Germany, La Courneuve, France

14 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Tooting, United Kingdom, Croydon, United Kingdom

29 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் மத்தி, ஜேர்மனி, Germany

19 Dec, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், ஆனைக்கோட்டை, Lewisham, United Kingdom, Edgware, United Kingdom

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இரத்தினபுரி, அரியாலை, London, United Kingdom

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பிரித்தானியா, United Kingdom, ஜேர்மனி, Germany

18 Dec, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, சுன்னாகம் சூராவத்தை, Toronto, Canada

28 Dec, 2023
கண்ணீர் அஞ்சலி

வளசரவாக்கம், தமிழ்நாடு, India

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

செங்கலடி, மட்டக்களப்பு

16 Dec, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்