யாழ்.மாநகர சபையில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!
Jaffna
Sri Lanka Politician
Pakistan
Viswalingam Manivannan
By pavan
யாழ் மாநகர முதல்வருக்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பானது யாழ் மாநகர சபையில் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
பலத்த பாதுகாப்பு
இச்சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் கலந்துகொண்டிருந்தார்.
உயர்ஸ்தானிகரின் விஜயத்தையடுத்து யாழ் மாநகர சபை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி