நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நேரம்!
நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை தொடர்பில் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதற்கமைய இந்த நேர அட்டவணை இன்று திங்கட்கிழமை (07.11.2022) முதல் பயணிகள் நலன் கருதி நடைமுறையாகின்றது என நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நயினாதீவு மற்றும் குறிகாட்டுவானில் இருந்து புறப்படும் படகுகளின் புதிய நேரம்,
நயினாதீவு குறிகாட்டுவான்?மு.ப. 6.30. மு.ப. 7.30
?மு.ப. 7.00. மு.ப. 8.00
?மு.ப. 7.30. மு.ப. 8.30
?மு.ப. 8.00. மு.ப. 9.00
?மு.ப. 8.30. மு.ப. 9.30
?மு.ப. 9.00. மு.ப. 10.00
?மு.ப. 9.30. மு.ப. 10.30
?மு.ப. 10.00. மு.ப. 11.00
?மு.ப. 10.30. மு.ப. 11.30
?மு.ப. 11.00. பி.ப. 12.00
?மு.ப. 11.30. பி.ப. 12.30
?பி.ப. 12.00. பி.ப. 01.00
?பி.ப. 12.30. பி.ப. 01.30
?பி.ப. 01.00. பி.ப. 02.00
?பி.ப. 01.30. பி.ப. 02.30
?பி.ப. 02.00. பி.ப. 03.00
?பி.ப. 02.30. பி.ப. 03.30
?பி.ப. 03.00. பி.ப. 04.00
?பி.ப. 03.30. பி.ப. 04.30
?பி.ப. 04.00. பி.ப. 05.00
?பி.ப. 04.30. பி.ப. 05.30
?பி.ப. 05.00.
