முக்கிய அறிவித்தல்! நாளை முதல் யாழ் தொடருந்து நேர அட்டவணையில் மாற்றம்!

Colombo Jaffna Sri Lanka Railways Railways
By pavan Oct 20, 2023 12:03 AM GMT
Report

வடக்கு பாதையின் தொடருந்து நேர அட்டவணை திருத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தம் நாளை (21) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி புகையிரதம் உட்பட ஏனைய சில தொடருந்துகளின் ஆரம்ப நேரம் மாற்றப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.

பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்!

காங்கேசந்துறை நிலையத்திலிருந்து 

அதன்படி, யாழ் தேவி விரைவு தொடருந்து காங்கேசந்துறை ( KKS) நிலையத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவித்தல்! நாளை முதல் யாழ் தொடருந்து நேர அட்டவணையில் மாற்றம்! | Jaffna Railway Time Table Jaffna To Colombo

யாழ்தேவி விரைவு தொடருந்து KKS இல் இருந்து காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், 11.35 மணிக்கு கிளிநொச்சி, 12.50 மணிக்கு வவுனியா, 1.45 மணிக்கு அனுராதபுரம், 3.42 மணிக்கு மாஹோ சந்தி, 4.30 மணிக்கு கொழும்பு, 4.30 மணிக்கு பொல்காவல. மாலை 6.28, மாலை 6.51க்கு மவுண்ட் லாவானியாவை சென்றடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025