தேசிய மருத்துவமனையாக யாழ் போதனா வைத்தியசாலை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை

Jaffna Government Of Sri Lanka Jaffna Teaching Hospital National Health Service
By Thulsi Feb 07, 2025 03:23 AM GMT
Report

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை (Jaffna Teaching Hospital) தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்து குறித்து  போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் ஆளுநரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை (05.02.2025) நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக மீளாய்வு செய்யப்படவில்லை என பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் விமான நிலையம் என்ற பெயரில் அரசின் தான்தோன்றித்தனம் : சபையில் கொந்தளித்த எம்.பி

வடக்கில் விமான நிலையம் என்ற பெயரில் அரசின் தான்தோன்றித்தனம் : சபையில் கொந்தளித்த எம்.பி

ஆளுநரிடம் கோரிக்கை

அத்துடன், ஏனைய மருத்துவமனைகளுடன் ஆளணிகளை ஒப்பிட்டு போதனா மருத்துவமனைக்கான ஆளணியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை பாடுகளையும் பணிப்பாளர் ஆளுநரிடம் எடுத்துக்காட்டியுள்ளார்.

 தேசிய மருத்துவமனையாக யாழ் போதனா வைத்தியசாலை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை | Jaffna Teaching Hospital As National Hospital

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் நீண்ட கால நோக்கிலான 10 மாடியிலான புதிய கட்டடத்தின் தேவைப்பாடுகளையும் அதற்கான வரைபடத்தையும் ஆளுநருக்கு காண்பித்து போதனா மருத்துவமனைப் பணிப்பாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கான நிதியைப் பெற்றுத்தருமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தேசிய மருத்துவமனையாக யாழ் போதனா வைத்தியசாலை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை | Jaffna Teaching Hospital As National Hospital

யாழில் மாவை சேனாதிராஜாவின் மகனிடம் காவல்துறையினர் விசாரணை

யாழில் மாவை சேனாதிராஜாவின் மகனிடம் காவல்துறையினர் விசாரணை

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024