நாடு பூராகவும் பெரும் கொள்ளைகள் : காவல்துறை சுற்றிவளைத்த யாழ்.இளைஞர் குழு

Jaffna Kandy Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Dec 25, 2024 06:33 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கம்பளை கலஹா போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 21ற்க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை கம்பளை கலஹா காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் ஆறு திருட்டுகளும், வவுனியா பகுதியில் ஏழு திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல பகுதியில் ஏழு திருட்டுகளும் சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பண்டிகைகால இணையவழி பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பண்டிகைகால இணையவழி பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிடியாணைகள்

அந்தந்த பகுதிகளில் உள்ள தங்கக்கடைகள், கோவில்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் ஆகியவை இவர்களின் முக்கிய இலக்குகள் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.


அதன்படி, கலஹா பகுதியில் உள்ள மூன்று தங்க கடைகள், கோவில்களையும் உடைத்து தங்கப் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடியுள்ளதுடன்,மருந்துக் கடையொன்றில் இருந்த 12 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் எல்லைக்குள் மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது பிடியாணைகள் உள்ளதாக கலஹா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை

யாழ்ப்பாணம் பகுதியில் தாலிகொடி, தங்க நெக்லஸ்கள் மற்றும் பணம் திருடப்பட்டு வீடுகளுக்குச் சென்று கத்தி, போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று குடியிருப்பாளர்களை பயமுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாடு பூராகவும் பெரும் கொள்ளைகள் : காவல்துறை சுற்றிவளைத்த யாழ்.இளைஞர் குழு | Jaffna Youths Involved In Robbery Arrested

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19,21,22,23,26,33 வயதுகளை கொண்டவர்கள் எனவும், இவர்கள் இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை தங்களது போதைப்பொருள் பாவனைக்கு செலவலித்துள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களால் நாடளாவிய ரீதியில் திருடப்பட்ட தங்கக் கட்டிகள் சில மீட்கப்பட்டு யாழ்ப்பாணப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அனைவரும் கண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றத்தை நோக்கி மொட்டு தரப்பு

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றத்தை நோக்கி மொட்டு தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024