கனடா செல்பவரா நீங்கள்? வேலை வாய்ப்பை பெறுவது எப்படி?

canada job immigrant
By Vanan Nov 12, 2021 01:03 PM GMT
Report

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவராக - புலம்பெயர விரும்புபவராக நீங்கள் இருந்தால் அங்கு வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையிலான தகவல்களை கனேடிய இணையத்தளம் (The voice of Canadian immigration) ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் புதிதாக கனடாவுக்கு வந்து வேலைவாய்ப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முக்கிய துறைகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சில குறிப்புகள் வருமாறு,

நிதி சேவைத்துறை

வங்கி அல்லது வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களில் பணி செய்ய, உங்களிடம் கனேடிய பங்குகள் பயிற்சி சான்றிதழ் இருப்பது உதவியாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறை

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன. உங்களை இத்துறை தொடர்பான பணி ஒன்றில் நிபுணராக நிரூபிப்பது வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம்.

மருத்துவத்துறை

கனடாவில், மருத்துவத்துறையில் பணி செய்வதற்கான தகுதி மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதால், நீங்கள் உங்களுக்கு ஏற்றது எனக் கருதும் மாகாணத்தை தேர்வு செய்வது அவசியமாகும்.

வர்த்தகத் துறை (Trades)

கனடா முழுவதும் வர்த்தகத் துறையில் (Trades) ஏராளம் வேலை வாய்ப்புகள் உள்ளன. இத்துறையிலும் பணிக்கு தேர்வு செய்யும் முறையானது மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசப்படும். பயிற்சியும், பணி அனுபவமும் கூட அவசியம்.

மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து

மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத்துறையில் எப்போதுமே வேலை வாய்ப்புகள் இருக்கும். புதிதாக கனடாவுக்கு வந்தவராக, உங்களுக்கு நல்ல வருவாயில் செட்டில் ஆக இந்தத் துறை பெருமளவில் உதவியாக இருக்கும்.

வேலை வாய்ப்புக்களை தேடும் புலம்பெயர்ந்தோர், சேவை வழங்கல் அமைப்புகளின் உதவியை பயன்படுத்திக்கொள்ளலாம். Service Provider Organizations (SPOs) என்னும் இந்த அமைப்புகள், settlement or employment agencies என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்த கட்டணம் கிடையாது.

அவை, தற்குறிப்பு (Resume) எழுதுதல், மொழி வகுப்புகள், வேலை தேடுவதில் உதவி, நேர்காணலுக்கான பயிற்சி ஆகிய விடயங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும், புதிதாக கனடாவுக்கு வருவோர் bridging programs என்னும் கல்வித் திட்டங்கள் வாயிலாக பணி தேடுவது அவர்கள் வெற்றிகரமாக பணி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நீங்கள் எந்த துறையைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து நீங்கள் கல்வி, பயிற்சி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றிற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023