யாழ் நூலகத்தை எரித்தவர் இனவாதி காமினி திசாநாயக்கவே..! நாடளுமன்றில் தர்க்கம்

Sri Lankan Tamils Jaffna Jaffna Public Library
By Kiruththikan Oct 21, 2022 04:53 AM GMT
Report

இனவாதி

காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்து இருந்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

 இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இலங்கை அரசியல்வாதிகளின் இனவாதம் மதவாதம் தொடர்பில் காரசாரமாக பேசுகையில் சிறில்மத்யூ ஒரு இனவாதி... லலித் அத்துலத் ஒரு இனவாதி... பிரேமதாச ஒரு இனவாதி.... காமினி திசாநாயக்க ஒரு இனவாதி... எனக் கூறினார்.

யாழ் நூலகத்தை எரித்த காமினி திசநாயக்க

யாழ் நூலகத்தை எரித்தவர் இனவாதி காமினி திசாநாயக்கவே..! நாடளுமன்றில் தர்க்கம் | Kamini Dissanayake Burnt Down Jaffna Library

இதன்போது சபைக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்த காமினி திசநாயக்க மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திசாநாயக்க குறுக்கிட்டு காமினி திசநாயக்க இனவாதி அல்ல என்றார்.

காமினி திசநாயக்க இனவாத வெறி பிடித்தவர் என்பதால் தான் யாழ் நூலகத்தை எரித்தார். இதனை உங்களால் மறுக்க முடியுமா என சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து உங்களுக்கு உரையாற்றும் நேரம் முடிவடைந்துவிட்டது பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என மயந்த திசாநாயக்க கூறினார்.

சிறிதரன் விடாப்பிடி

யாழ் நூலகத்தை எரித்தவர் இனவாதி காமினி திசாநாயக்கவே..! நாடளுமன்றில் தர்க்கம் | Kamini Dissanayake Burnt Down Jaffna Library

எனினும் சிறிதரன் தொடர்ந்தும் பேசுகையில், "உறுப்பினரே பொய் பேச வேண்டாம் தவறான கருத்தை கூற வேண்டாம் எனது தந்தை காமினி திசநாயக்க இனவாதி அல்ல என மீண்டும் மயந்த திசாநாயக்க கூறினார்.

"இல்லை உங்கள் தந்தை ஒரு இனவாதி தான்" என சிறிதரன் விடாப்பிடியாக நிற்க உங்கள் நேரம் முடிவடைந்துவிட்டது பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என மயந்த திசாநாயக்க கூறினார்.

"சபைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நீங்கள் தந்தையை போல செயல்படுகிறீர்கள் எனது நேரத்தை நீங்கள் எடுத்தீர்கள் அதனால் எனக்கு இரண்டு நிமிடங்கள் வேண்டும்" எனக்கூறி தனது பேச்சை தொடர்ந்தார்

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025