பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர்

Cricket Sri Lanka Cricket Sri Lanka Sri Lankan Peoples International Cricket Council
By Dilakshan Nov 12, 2023 09:44 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் இன்று (12) காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக அணித் தலைவராக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஒருவரின் அதிரடி முடிவு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஒருவரின் அதிரடி முடிவு


கசப்பானதோல்விகள்

மேலும், உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் | Kusal Mendis Apologizes Sri Lanka Peoples

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டிகளில் குறைந்த ஓட்டங்களில் இலங்கை அணி மாத்திரம் தோல்வியடையவில்லை என்று கூறிய அவர், தற்போது இந்திய அணி அனைத்து அம்சங்களிலும் முன்னிலையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை 

2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பல போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை தொடர்ந்து பெற்றது.

பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் | Kusal Mendis Apologizes Sri Lanka Peoples

அதனை தொடர்ந்து சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது. 

என் உயிரைப் பறிக்க அதிக பணம் செலவழிக்கும் பாதாள உலகம்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

என் உயிரைப் பறிக்க அதிக பணம் செலவழிக்கும் பாதாள உலகம்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025