ஈழ விவகாரத்தில் கருணாநிதியை நம்பி ஏமாந்தது தான் மிச்சம் (காணொலி)
Sri Lankan Tamils
M Karunanidhi
Tamil nadu
By Sumithiran
1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்த நிலையில் ஈழத்தின் தலைவர்கள் அனைவரும் கருணாநிதியையே நம்பினர்.ஈழத்தில் போராடும் எல்லா இயக்கங்களையும் சேர்த்து வையுங்கள் என அவர்கள் கருணாநிதியிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.
ஆனால் கருணாநிதி இந்த விடயத்தில் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. கருணாநிதி டெல்லியின் மிரட்டலுக்கு பயந்துவிடுவார்.
ஆசியாவின் ஆறாவது கோடீஸ்வரன்.சசிகலாவின் சொத்தில் அரைவாசியை இலஞ்ச ஒழிப்புத்துறை வழித்துக்கொண்டு சென்று விட்டது.அதேபோன்று தனது பணத்தையும் கொண்டு சென்றால் என்ன செய்வது? தமிழன் செத்தால் என்ன போனால் என்ன-இதுதான் கருணாநிதியின் கொள்கை.
இவ்வாறு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்பாண்டியன்.
ஐ.பி.சி தமிழின் ‘மெய்ப்பொருள்’நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்த விடயங்கள் காணொலி வடிவில்

