காத்திருக்கும் பேரதிஷ்டம்..! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்... இன்றைய ராசிபலன்கள்
Today Rasi Palan
Hinduism
Today Rasi Palan Tamil
Daily Rasi Palan Tamil
By pavan
இன்று மங்கலகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய ராசிபலன்கள்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி