யாழில் வாக்களித்த தமிழரசின் பொதுச் செயலாளர் சுமந்திரன்

Jaffna M A Sumanthiran Selvarajah Kajendren ITAK Local government election Sri Lanka 2025
By Sathangani May 06, 2025 06:21 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

யாழில் வாக்களிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) யாழ் மாநகர சபையின் ஐந்தாம் வட்டாரத்திற்குரிய வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

யாழில் வாக்களித்த தமிழரசின் பொதுச் செயலாளர் சுமந்திரன் | M A Sumanthiran Voted For Lg Election In Jaffna

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். 


அத்துடன் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.

வாக்கை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

வாக்கை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

ஆர்வத்துடன் வாக்களிக்கும் நுவரெலியா மக்கள்

ஆர்வத்துடன் வாக்களிக்கும் நுவரெலியா மக்கள்

திருகோணமலையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

திருகோணமலையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026