சிறிலங்கா இராணுவமே உலகின் ஒழுக்கமற்ற இராணுவம் - கடுமையான விமர்சனம்!

Sri Lanka Army Tamil Media Sri Lanka Sri Lanka Social Media Selvarajah Kajendren
By Kalaimathy Nov 05, 2022 11:04 AM GMT
Report

உலகிலேயே ஒழுக்கமற்ற இராணுவ வீரர்கள் என்றால் அது சிறிலங்கா இராணுவமாக தான் இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள் தான் இன்று வடக்கு கிழக்கில் எமது தாயக பூமியில் துயிலும் இல்லங்களில் தங்கி இருந்து நினைவேந்தல்களை செய்யவிடாமல் தடுத்து வருகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எத்தனை தடைகள், கெடுபிடிக்கள் வந்தாலும், எது எவ்வாறாக இருந்தாலும் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறும். துயிலும் இல்லங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட இடங்களை அண்மித்தவாறு எமது நிகழ்வுகளை முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“மாவீரர்களை நினைவு கூரும் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீர்களை நினைவு கூருகின்ற புனிதமான மாதம் இந்த மாதம், இம்மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைந்திருக்கக்கூடிய துயிலும் இல்லங்களிலும் மக்களுடைய வீடுகளிலும் மாவீரர்களுக்கு தீப சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் புனிதமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

இராணுவ இடையூறு

சிறிலங்கா இராணுவமே உலகின் ஒழுக்கமற்ற இராணுவம் - கடுமையான விமர்சனம்! | Maaveera Memorial Sri Lanka Army Threat Media Tnpf

அந்த வகையிலே மாவீரர்களின் நினைவிடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அத்தோடு அது சம்பந்தமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

சில இடங்களில் இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு, இடையூறுகள் காணப்படுகிறன. அவர்கள் இருக்கும் இடத்திற்கு முன்பாக மாவீரர்களின் நிகழ்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகின்றோம்.

சில இடங்களில் மாவீரர்களின் நினைவுத் தூபிகள் காணப்பட்ட இடத்தை உடைத்து எடுத்து விட்டு அந்த இடத்தில் இராணுவ முகாம்களை அமைத்து அங்கு நிலை கொண்டிருப்பதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

துயிலும் இல்லங்களுக்கு கொடுக்க வேண்டிய வணக்கங்களை நாங்கள் அவ்விடத்தில் இருந்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அச்சுறுத்தும் இராணுவம்

சிறிலங்கா இராணுவமே உலகின் ஒழுக்கமற்ற இராணுவம் - கடுமையான விமர்சனம்! | Maaveera Memorial Sri Lanka Army Threat Media Tnpf

அந்த வகையிலே கோப்பாய் வடமராட்சி கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் அமைந்திருக்கக் கூடிய துயிலும் இல்லத்திற்கு முன்பாகவும் இந்த ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன.

இதேபோன்று வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதோடு, பொது மக்களாலும் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவினராலும் வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன.

நாங்களும் இந்த ஏற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதேநேரம் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதையும் மீறி எமது மாவீரர்களுக்கு மரியாதை, வணக்கத்தை செலுத்துவதை எவராலும் தடுக்க முடியாது தடையின்றி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் நாங்கள் முன்னெடுத்து வருவோம்” என்றும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026