அநுரவுடன் கைகோர்க்க தயாராகும் மலையக கட்சிகள்
Colombo
Anura Kumara Dissanayaka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
6 months ago
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அக்கட்சி முக்கியஸ்தர்களுடன் மலையகத்திலுள்ள பிரதான கட்சியின் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் முகாமிட்டுள்ள மேற்படி கட்சி உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியினருடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.
மலையகத்திற்கான வேலைத்திட்டங்கள்
மேலும், எதிர்காலத்தில் அமையவுள்ள இடைக்கால அரசு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மலையகத்துக்கான வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் கூட்டு முயற்சி வெற்றியளித்துள்ளது : ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் சுட்டிக்காட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 12 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்