கடல்வழியே தனியாளாக படகில் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்த மன்னார் யுவதி
Refugee
Mannar
Tamil nadu
By Sumithiran
மன்னாரில் இருந்து பெண் ஒருவர் இன்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.
மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு
அவர் தற்போது மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்