நீதி அமைச்சரின் பங்குபற்றுதலுடன் யாழில் இடம்பெற்ற நல்லிணக்க தைப்பொங்கல்
Thai Pongal
Jaffna
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாணம் - காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று (15) இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில் குறித்த பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
நீதி அமைச்சரின் யாழ் விஜயம்
தைப்பொங்கல் நிகழ்வானது வியாவில் வாழ் மக்கள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி