எரிபொருளுடன் மாத்திரை கலப்பு -பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு

Ceylon Petroleum Corporation Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sumithiran Oct 25, 2022 06:21 PM GMT
Report

எரிபொருளுடன் மாத்திரையைக் கலக்குமாறு, எந்தவொரு நிறுவனத்துக்கும் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வழங்கவில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தெரிவித்துள்ளது.

Eco Tablet எனப்படும் எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது.

எவருக்கும் அனுமதி இல்லை

எரிபொருளுடன் மாத்திரை கலப்பு -பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு | Mixture Of Tablets With Fuel

இது தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வௌியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தகைய மாத்திரை (Eco Tablet) சந்தையில் இருப்பதாகவும், சிபெட்கோவின் எரிபொருளுடன் அதனை கலப்பதற்கு எந்த நிறுவனத்திற்கும் எந்த ஆலோசனையையும் அல்லது ஒப்புதலையும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு

எரிபொருளுடன் மாத்திரை கலப்பு -பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு | Mixture Of Tablets With Fuel

அங்கிகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் தரமான முறையின்படி பரிசோதனை செய்யாமல், உள்நாட்டு சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோலில் குறைந்த ஒக்டேன் காணப்படுவதாக, குறித்த நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மக்களிடம் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.  


Gallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026