MK Stalin சாஸ்திரா ஆக்கிரமிப்பை அகற்றினால், அது அவருக்கு மணிமகுடம்(video)
M K Stalin
Tamil nadu
By Sumithiran
தமிழக சிறைத்துறைக்கு சொந்தமான நிலத்தையே சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கடந்த 25 வருடங்களாக நீதிமன்றில் நடைபெற்று வருிகின்ற போதிலும் அந்த நிலத்தில் மேலும் பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சாஸ்திரா ஆக்கிரமிப்பை அகற்றினால் அது அவருக்கு மணிமகுடமாக அமையுமென தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர்.
ஐ பி சி தமிழுக்கு அளித்த நிறப்பு நேர்காணலில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொலி வடிவில்

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்