உலகின் மிகவும் வயதான பெண் காலமானார்!!
Japan
By Kanna
உலகின் மிகவும் வயதான பெண்ணான ஜப்பானைச் சேர்ந்த கேன் டனகா காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்பெண் தமது 119ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 1903ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் பிறந்தார்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டில், அவர் உயிருடன் இருக்கும் உலகில் மிகவும் வயதான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி