ஈரானுக்கு மிக நெருக்கமாக USS Abraham Lincoln! மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படையின் நகர்வு

Donald Trump Middle East World Iran-US Conflict
By Dhilak Apr 13, 2026 02:05 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஈரான் மீதான கடல்சார் முற்றுகை இன்று மதியம் 14:00 GMT (இலங்கை நேரப்படி இரவு 7:30 மணி) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அந்தவகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படையின் நகர்வுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்!

ட்ரம்பின் கடுமையான விமர்சனங்களுக்கு போப் லியோ வழங்கிய பதில்!

ஈரானில் இருந்து தூரம் 

இந்நிலையில், கப்பல் ஈரானியக் கடற்கரையிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதோடு, போர் தொடங்கிய காலத்திலிருந்து வளைகுடா பகுதிக்கு மிக நெருக்கமாக இக்கப்பல் அவதானிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

ஈரானுக்கு மிக நெருக்கமாக USS Abraham Lincoln! மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படையின் நகர்வு | Movements Of Us War Ships In The Middle East

Image Credit: KPBS

மேலும், அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு அருகாமையில் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லக்கூடிய இரண்டு அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு போர்க்கப்பல்களும் (Guided-missile destroyers) தென்பட்டுள்ளன.

இராணுவ நகர்வுகள்

இவை ஆபிரகாம் லிங்கன் கப்பல் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், அவற்றின் பெயர்களை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு மிக நெருக்கமாக USS Abraham Lincoln! மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படையின் நகர்வு | Movements Of Us War Ships In The Middle East

இந்த வலுவான இராணுவ நகர்வுகள், அமெரிக்கா தனது முற்றுகையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தயாராகி வருவதையே உறுதிப்படுத்துவதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா கடும் எச்சரிக்கை

பாரசீக வளைகுடாவின் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை! ஈரானின் அறிவிப்பால் பதற்றம்

பாரசீக வளைகுடாவின் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை! ஈரானின் அறிவிப்பால் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026