நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள்

Mullaitivu Ministry of Health Sri Lanka SL Protest National Health Service Value Added Tax​ (VAT)
By Shadhu Shanker Jan 11, 2024 10:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

நாடளாவிய ரீதியில் சுகாதார உதவியாளர்கள் , பரிசோதகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று (11) இடம்பெற்றிருந்தது.

பணிப்பகிஸ்கரிப்பு

மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள்,பரிசோதகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

அதற்கு ஆதரவு தெரிவித்து இன்று (11) காலை 6 மணி மணியிலிருந்து நாளை (12) காலை 8 மணி வரை வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமந்திரனை எதிர்த்து தேர்தலில் களமிறங்க தயார்! சிறீதரன் திட்டவட்டம்

சுமந்திரனை எதிர்த்து தேர்தலில் களமிறங்க தயார்! சிறீதரன் திட்டவட்டம்

சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் 

குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்ட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

நாடளாவிய ரீதியில் சுகாதார உதவியாளர்கள் , பரிசோதகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

செந்தில் தொண்டமான் மற்றும் சாணக்கியனுக்கு சென்னையில் அமோக வரவேற்பு

செந்தில் தொண்டமான் மற்றும் சாணக்கியனுக்கு சென்னையில் அமோக வரவேற்பு

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம்..! வெளியாகிய புதிய சுற்றறிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம்..! வெளியாகிய புதிய சுற்றறிக்கை

வவுனியா

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து  வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

மன்னார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சம்பள அதிகரிப்பு,ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை இ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தூர இடங்களில் இருந்து மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சுகாதாரதுறை ஊழியர்கள் | Mullaitivu Hospital Employees Strike Protest Srila

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023