மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு புதிய பதவி
Parliament of Sri Lanka
Mahindananda Aluthgamage
Economy of Sri Lanka
By Vanan
தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21) நாடாளுமன்றத்தில் இவர் ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பௌதீக திட்டமிடல் தொடர்பில் இந்தக் குழு செயற்படுவதால், கட்சி பேதமின்றி இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக புதிய தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி