புதிய கொவிட் - 19 திரிபு : மீண்டும் அதிகரித்த பிசிஆர் பரிசோதனைகள்

COVID-19 Sri Lanka Ministry of Health Sri Lanka World
By Sathangani May 29, 2025 05:28 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

உலகளாவிய ரீதியில் புதிய கொரோனா - 19 (COVID-19) திரிபால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சில வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார அமைச்சு (Ministry of Health) அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் தற்போது கொரோனா - 19 நோயாளிகளைக் கண்டறிய எச்சரிக்கையுடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரதேசங்களை ஆட்டிப்படைக்கும் அரச அதிகாரிகள்: வேடிக்கை பார்க்கும் அரசு

தமிழர் பிரதேசங்களை ஆட்டிப்படைக்கும் அரச அதிகாரிகள்: வேடிக்கை பார்க்கும் அரசு

சிகிச்சை பெறும் நோயாளிகள்

அத்துடன் காய்ச்சல் தொடர்பில் அனுமதிக்கப்படும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புதிய கொவிட் - 19 திரிபு : மீண்டும் அதிகரித்த பிசிஆர் பரிசோதனைகள் | New Covid 19 Variant Pcr Test Increase In Sl

இந்தநிலையில், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது எனவும் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் தலைவர் அமைதிக்காகவா போராடினார்...! சீண்டும் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் அமைதிக்காகவா போராடினார்...! சீண்டும் சரத் பொன்சேகா

அரசுக்கு நெருக்கடி: இன்று முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் தொழிலாளர்

அரசுக்கு நெருக்கடி: இன்று முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் தொழிலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025