ஈரானின் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம்: வெளியானது செயற்கைக் கோள் புகைப்படம்

United States of America England World Iran-Israel Cold War
By Dilakshan Apr 21, 2024 01:56 AM GMT
Report

அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான புதிய செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மீதான ஈரானின் எதிர்பாராத தாக்குதல்களினால் தெற்கு இஸ்ரேலின் Nevatim விமானத் தளம் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டதோடு, அது தொடர்பான இந்த புகைப்படங்களினால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

இம்மாதம் கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் மீது 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியிருந்தது.

அது இஸ்ரேலின் தாக்குதல் அல்ல: அடுத்த கட்டத்திற்கு நகரும் போர்

அது இஸ்ரேலின் தாக்குதல் அல்ல: அடுத்த கட்டத்திற்கு நகரும் போர்


பொருளாதார தடை

இத்தாக்குதல் காரணமாக இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம்: வெளியானது செயற்கைக் கோள் புகைப்படம் | New Satellite Photos Damage Iran S Attack Israel

அதேவேளை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக் இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் - நிராகரிக்கும் அமெரிக்கா

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக் இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் - நிராகரிக்கும் அமெரிக்கா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026