புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

Parliament of Sri Lanka Polonnaruwa Ashoka sapumal rangwalla
By Jaso Dec 16, 2024 07:45 AM GMT
Report

கல்விச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அசோக ரன்வெல சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவேண்டிய நெருக்கடியில் அநுர அரசு சிக்கியுள்ளது.

அந்த வகையில் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne)பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று கூடி இறுதி முடிவு

ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளது.

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல் | New Speaker Dr Jagath Wickramaratne

இவர் பொலன்னறுவை(polonnaruwa) மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

புதிய சபாநாயகர் நியமனம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு இன்று (16ம் திகதி) கூடவுள்ளது.

அசோக ரன்வலவின் கல்விச் சான்றிதழ்கள்

இதேவேளை, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின்(ashoka rangwalla) கல்விச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல் | New Speaker Dr Jagath Wickramaratne

அநுரவின் இந்திய விஜயம் : பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

அநுரவின் இந்திய விஜயம் : பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

கடன் மறுசீரமைப்பு விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் நாமல்

கடன் மறுசீரமைப்பு விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் நாமல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026