மொட்டுக்குள் வெடித்தது பிளவு -வெளியானது அறிவிப்பு

Basil Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam 22nd Amendment
By Sumithiran Oct 26, 2022 07:20 PM GMT
Report

இந்த நாட்டின் பழமையான மற்றும் பழங்குடி அரசியல் கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் இருந்து விலகியதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த சட்டமூலத்தின் ஊடாக, உலகம் பாரிய அபிவிருத்தியை நோக்கி முன்னேறி வருகின்ற போதிலும் இலங்கை பின்னோக்கி பயணிப்பதாக தெரிவித்தார்.

“அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல வளர்ந்த நாடுகளில், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர் அரச அதிகாரியாகவோ அல்லது நாடாளுமன்றத்தில் நுழைவதற்கோ எந்தத் தடையும் இல்லை.

பசிலுக்கு அல்ல நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு

மொட்டுக்குள் வெடித்தது பிளவு -வெளியானது அறிவிப்பு | No Division Within Slpp Kariyawasam

இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிவித்த காரியவசம், இந்த விடயம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதற்கு முன்னரே அவர் எம்.பி பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

"எனவே, 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் அவர் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை" என்று காரியவசம் விளக்கினார்.

இந்த நடவடிக்கையானது சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், மாறாக இது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு இல்லை

மொட்டுக்குள் வெடித்தது பிளவு -வெளியானது அறிவிப்பு | No Division Within Slpp Kariyawasam

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏதும் இல்லை எனவும், உறுப்பினர்கள் தமது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை இருப்பதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு கட்சி உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்பவில்லை என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார் 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026