ரணில் மகிந்தவுடன் ஒப்பந்தம் : மைத்திரியின் கட்சி வெளியிட்ட அறிவிப்பு
SLFP
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
அதிபர் ரணிலுடனோ அல்லது மொட்டு கட்சியுடனோ தமக்கு எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்தப்படவில்லை என மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
மேற்படிதகவலை கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.
சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனோ அல்லது சிறி லங்கா பொதுஜன பெரமுனவுடனோ எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.
இவ்வாறான உறவுகள் இருப்பதாக சிலர் மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரங்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 51 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்