மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!
Diwali
Power cut Sri Lanka
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.