இளையோரின் தேசிய சிந்தனைகளை சிதைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமே போதைப்பொருள்!

Sri Lanka Army Sri Lanka Government Of Sri Lanka
By Kalaimathy Oct 28, 2022 07:25 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் தமக்கெதிரான எதிர்ப்பு சக்திகளை அடக்குவதற்காக போதைப்பொருளை கொண்டுவருவதற்கு சிறிலங்கா ஆயுதப்படைகளை ஊக்குவிப்பாளர்களாகப் பயன்படுத்துகின்றது என தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இளையோரை தமது இனம் பற்றியோ தேசம் பற்றியோ சிந்திக்கவிடாது தடுக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு இந்த போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,  

“வடக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர்களை தமது இனம் பற்றியோ தேசம் பற்றியோ சிந்திக்கவிடாது தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை ஆயுதப் படைகளே ஊக்குவிக்கின்றன.

பூதாகார விளைவை ஏற்படுத்தும் போதைப்பொருள்

இளையோரின் தேசிய சிந்தனைகளை சிதைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமே போதைப்பொருள்! | Northern Province Drug Distribution Sri Lanka Army

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது எதிர்கால சந்ததியினரை மீட்க வேண்டிய பொறுப்பு வெறுமனே அரசியல்வாதிகளிடம் மட்டும் சுமத்தமுடியாது.

இது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை இளையோர் மத்தியில் பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத செயல்கள், வன்முறைச்சம்பவங்கள், விபத்துக்கள் நாள்தோறும் தலைதூக்கியுள்ளன. இதற்கு பிரதான காரணம் இளையோர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதைப்பொருள் பாவனை அதிகரிப்பே. 

நாட்டிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு- கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர். பெருந்தொகையான கஞ்சா இங்கு தான் கடத்தப்படுகின்றது.

ஆயுத படைகளால் முடியாதா?

இளையோரின் தேசிய சிந்தனைகளை சிதைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமே போதைப்பொருள்! | Northern Province Drug Distribution Sri Lanka Army

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கவும் முடிந்த ஆயுதப்படைகளுக்கு போதைபொருளை தடுக்கும் வல்லமை இல்லையா? ஆகவே இந்தச் சதி முயற்சியிலிருந்து எமது எதிர்கால சந்ததியினரை மீட்க வேண்டிய பொறுப்பு வெறுமனே அரசியல்வாதிகளிடம் மட்டும் சுமத்தமுடியாது.

இதனைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து கூட்டுப் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து இளம் சமூகத்தினரை அழிவில் இருந்து மீட்க வேண்டும்”  எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026