மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க என்ன செய்யவேண்டும் : ட்ரம்ப் அளித்த அறிவுரை

Donald Trump Emmanuel Macron France
By Jaso May 31, 2025 01:26 PM GMT
Report

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க, கதவுகள் எப்போதும் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு (emmanuel macron)அறிவுரை கூறியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்(donald trump)

விமானத்திலிருந்து கீழே இறங்கும்போது, பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு, மக்ரோனை, அவரது மனைவி ப்ரிக்கிட் அடித்ததாகக் கூறப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விழுந்த அடி

எதிர்பாராதவிதமாக, விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது நடந்த இந்த சண்டையின் ஒரு பகுதி கைபேசியில் படம்பிடிக்கப்பட்டு, அது எப்போதும் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க என்ன செய்யவேண்டும் : ட்ரம்ப் அளித்த அறிவுரை | Not Knowing How To Be Submissive To Your Wifetrump

இந்த நிலையில், இந்த காணொளி காட்சிகள் குறித்து வெள்ளிக்கிழமை தனது ஓவல் அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் மக்ரோனுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி அவரது நலத்தை விசாரித்ததாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் செய்தியாளர்களுக்கு உறுதி அளித்தார்.

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

கனடாவில் கைதான தமிழரின் அநாகரிக செயல் : சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள்

கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்

 அவர்கள் இருவருமே மிகச் சிறந்தவர்கள், எனக்கு அவர்களை மிக நன்றாகவே தெரியும். ஆனால், அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை என்றார் ட்ரம்ப். பொதுவாக எதையுமே தெரியாது என்று ஒப்புக் கொள்ளாத ட்ரம்ப் முதல் முறையாக இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

மனைவியிடம் அடிவாங்குவது தெரியாமலிருக்க என்ன செய்யவேண்டும் : ட்ரம்ப் அளித்த அறிவுரை | Not Knowing How To Be Submissive To Your Wifetrump

இந்த உரையாடலை நகைச்சுவையாக முடிக்க நினைத்த டொனால்ட் ட்ரம்ப், ஒரு உலகத் தலைவர், மற்ற உலகத் தலைவருக்கு அளிக்கும் அறிவுரையாக இதை எடுத்துக் கொள்ளவும், எப்போதும் கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும் என்று கூறியதைக் கேட்டு அவரும், அங்கிருந்தவர்களும் பலமாக சிரித்தனர்.

  முன்னதாக, மனைவியிடம் அடிவாங்கியதாக வெளியான காணொளி குறித்து மக்ரானே விளக்கமும் கொடுத்துள்ளார். அதில், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கிண்டலும் கேலியும் செய்துகொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார்.

மெய் சிலிர்க்க வைக்கும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வு: காண முடியாமைக்கு இதுவே காரணம்!!

மெய் சிலிர்க்க வைக்கும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வு: காண முடியாமைக்கு இதுவே காரணம்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026