அணு ஆயுதப் போர் நிலைப்பாடு - ரஸ்ய அதிபர் புடின் வெளியிட்ட அறிவித்தல்
United Russia
Vladimir Putin
Russo-Ukrainian War
Russian Federation
By Kiruththikan
போர்
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்று ரஸ்ய அதிபர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதப்போர் எப்போதும் நிகழக்கூடாது என்றும், உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதப் போரைத் தூண்டி விட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத மோதலை தவிர்க்கவே ரஷ்யா விரும்புவதாகவும் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அணு ஆயுத நிலைப்பாடு

உக்ரைனின் அணு உலைகள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி கழகம் கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ரஷ்யாவின் அணு ஆயுத நிலைப்பாடு மற்றும் கொள்கை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி