பிற்போடப்பட்ட கா/பொ/த சாதாரண தர பரீட்சைகள்: வெளியாகிய அறிவிப்பு
A D Susil Premajayantha
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Kiruththikan
2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜ யந்த தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி