அதிஷ்ட இலாப சீட்டை வித்தியாசமாக தேர்ந்தெடுத்தவருக்கு அடித்த அதிஷ்டம் - மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பு

United States of America Lottery
By Jaso Oct 21, 2022 02:30 AM GMT
Report

அமெரிக்காவில் வித்தியாசமான முறையில் அதிஷ்ட இலாப சீட்டை தெரிவு செய்தவருக்கு பணமழை கொட்டியதுடன் இது அதிஷ்ட இலாப சீட்டு நிறுவனத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

. 60 வயதான டக்ளஸ் அதிஷ்ட இலாப சீட்டை வாங்கும் வழக்கம் கொண்டவர். அதன்படி கடந்த 14 ஆம் திகதி வெளியே சென்ற அவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது அங்கு அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை செய்வதை அறிந்துகொண்ட அவர் ஒரு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கியுள்ளார்.

இலக்கத்தை உள்ளீடு செய்வதில் குழப்பம்

அதிஷ்ட இலாப சீட்டை வித்தியாசமாக தேர்ந்தெடுத்தவருக்கு அடித்த அதிஷ்டம் - மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பு | Odometer Numbers Bring Us Man Lottery Jackpo

இதனிடையே அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவருக்கு அதில் எந்தெந்த எண்களை உள்ளீடு செய்யவேண்டும் என குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி யோசித்துக்கொண்டிருந்த அவருக்கு தனது ட்ரக்கில் உள்ள ஓடோமீட்டர் பற்றி ஞாபகம் வந்துள்ளது. 82,466 மைல் ஓடிய நிலையில் அந்த ஓடோமீட்டர் பழுதடைந்து அப்படியே நின்றுவிட்டது. அதன்படி 8-2-4-6-6 எனும் எண்களை தேர்ந்தெடுக்கலாம் என நினைத்துள்ளார் டக்ளஸ். இந்த எண்களை உள்ளீடு செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் அவர்.

அதன்பின்னர், அன்றாட வேலைகளில் அவர் மூழ்கிவிட, ஒருநாள் அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருக்கிறார் டக்ளஸ். அவர் வாங்கிய அதிஷ்ட இலாப சீடடுக்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசாக விழுந்திருக்கிறது.

ஏற்கனவே இரண்டுமுறை அடித்த அதிஷ்டம்

அதிஷ்ட இலாப சீட்டை வித்தியாசமாக தேர்ந்தெடுத்தவருக்கு அடித்த அதிஷ்டம் - மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பு | Odometer Numbers Bring Us Man Lottery Jackpo

ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களையும், கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களையும் அவர் அதிஷ்ட இலாபத்தின் மூலம் வென்றிருக்கிறார்.

இதுபற்றி பேசிய அவர்,"இது எனக்கு வெண்கல பதக்கம் போன்றது. ஆனாலும் நான் பெரும் மகிழ்ச்சியில் உள்ளேன். இந்தப் பணத்தினை கொண்டு நான் எனது பில்களை செலுத்த இருக்கிறேன்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்