வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி: பல்கலைக்கழக ஊழியர் உட்பட இருவர் கைது

Sri Lanka Police Jaffna Crime
By Laksi Jul 18, 2024 11:09 AM GMT
Report

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (Eastern University) அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்...! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்...! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

பண மோசடி

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி: பல்கலைக்கழக ஊழியர் உட்பட இருவர் கைது | Officer Of Eastern University Arrested Money Fraud

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது அவரை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக குறித்த பல்கலைக்கழக ஊழியரே காணப்பட்டுள்ளார்.

அரச பாடசாலை ஆசிரியரின் தில்லாலங்கடி அம்பலம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

அரச பாடசாலை ஆசிரியரின் தில்லாலங்கடி அம்பலம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஆறு கோடி ரூபா

இதனையடுத்து, குறித்த பெண் பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை தற்போது கைதாகியுள்ள சந்தேகநபரான பல்கலைக்கழக ஊழியரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஆசைகாட்டி பண மோசடி: பல்கலைக்கழக ஊழியர் உட்பட இருவர் கைது | Officer Of Eastern University Arrested Money Fraud

இந்தநிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கைலைக்கழக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூர கொலை

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொடூர கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024