கபொத சாதாரண தர பரீட்சையில் முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவர்கள்!

Mullaitivu Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Pavan Dec 01, 2023 09:04 AM GMT
Report

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை இம்முறை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், 4 மாணவர்கள் 8Aஇற்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மொத்தம் 18 பேர் சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண தர பெறுபேறுகள் : யாழ். மாணவிக்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

சாதாரண தர பெறுபேறுகள் : யாழ். மாணவிக்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

பெறுபேறுகள் 

வசந்தகுமார் அபிசன், கஜீபா கமலகாசன், அஸ்வினி கிஸ்ணதாஸ், ஜதுசா கருணாகரன் உள்ளிட்ட மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கபொத சாதாரண தர பரீட்சையில் முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவர்கள்! | Ol Results Release 2022 Best Results Mulaidevu

இதேவேளை, முல்லைத்தீவு பாலிநகர் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் 9A சித்தியினைப் பெற்றுள்ளதோடு, குறித்த பாடசாலையில் 36 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்