வீரியம் கொண்டுள்ள ஒமிக்ரோன்! பிரித்தானியாவின் நிலை என்ன?? (காணொளி)
Corona
People
Britain
Mask
Omicron
By Chanakyan
கொரோனா சார்ந்த முக்கிய முடிவுகளை பிரித்தானியா எடுத்துள்ளது. கடந்த காலங்களில் தளர்வு நிலையில் இருந்த முகக்கவசம் அணிவது தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டினை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் மற்றும் ஒமிக்ரோன் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக குறித்த நடைமுறைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய “ஐரோப்பிய அதிர்வு” நிகழ்ச்சி,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி