துப்பாக்கிசூடு - முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Kiruththikan
ஹம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
