பதினொரு மாதங்களில் பறிபோன யானைகளின் உயிர்கள் : வெளியானது புள்ளிவிபரம்

Sri Lanka Elephant Department Of Wildlife
By Sumithiran Dec 24, 2024 08:30 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, இலங்கையில்(sri lanka) கடந்த பதினொன்றரை மாதங்களில் 375 யானைகள்(elephant) பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக யானைகள் பாதுகாப்பு துணைப் பணிப்பாளர் யு.எல்.தௌபீக் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74, மின்சாரம் தாக்கியதில் 53 , 'ஹக்கா பட்டாஸ்' (உணவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்து) 49 , விஷம் அருந்தியதில் 7 , தொடருந்து விபத்துகளில் சிக்கி  10 ,சாலை விபத்தில் மூன்று , நீரில் மூழ்கி ஆறு என இவ்வாறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் யானைகள்

"மற்ற இறப்புக்கான காரணங்கள் இயற்கையான காரணங்களால் அல்லது அடையாளம் காண முடியாத காரணங்களால் ஏற்படுகிறது. இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் யானைகள்” என்று அந்த அதிகாரி கூறினார்.

பதினொரு மாதங்களில் பறிபோன யானைகளின் உயிர்கள் : வெளியானது புள்ளிவிபரம் | Over 370 Jumbos Perish In 2024

இதற்கிடையில், யானை - மனித மோதலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு 149 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் யானைகள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் 524 பேர் யானை மனித மோதலால் உயிரிழந்துள்ளனர்.

கிரிக்கெட்போட்டி நடுவே குழந்தை பெற்றெடுத்த ரசிகை : குவியும் வாழ்த்துக்கள்

கிரிக்கெட்போட்டி நடுவே குழந்தை பெற்றெடுத்த ரசிகை : குவியும் வாழ்த்துக்கள்

அதிகரிக்கும் மனித-யானை மோதல்

வனவிலங்கு திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 488 யானைகள் மற்றும் 184 பேர் மோதலின் விளைவாக இறந்துள்ளனர்.

பதினொரு மாதங்களில் பறிபோன யானைகளின் உயிர்கள் : வெளியானது புள்ளிவிபரம் | Over 370 Jumbos Perish In 2024

வாழ்விட அழிவு, அத்துமீறல் மற்றும் நிலையான சகவாழ்வு நடவடிக்கைகள் இல்லாமை போன்ற காரணங்களால் இலங்கையில் மனித-யானை மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Scarborough, Canada

23 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, சரவணை, இத்தாலி, Italy

16 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, நுணாவில், உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

20 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பேர்லின், Germany, London, United Kingdom

24 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Woodbridge, Canada

23 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, அரசடி

18 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

23 Dec, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

24 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, கோண்டாவில், Tooting, United Kingdom

24 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், Scarborough, Canada

23 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
மரண அறிவித்தல்

மாதகல், கொழும்பு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சரவணை, கொழும்பு, வவுனியா, Toronto, Canada

23 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நல்லூர், வெள்ளவத்தை, Fleet, United Kingdom

18 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சந்தோப்பு, Paris, France

22 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Sangarathai, கொழும்பு

22 Dec, 2009
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, வைரவபுளியங்குளம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், Kierspe, Germany

20 Dec, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருக்கேதீஸ்வரம், வவுனியா

22 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் மேற்கு, யாழ்ப்பாணம்

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுடை, London, United Kingdom

21 Dec, 2019