இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே - பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்!

Sri Lanka Army Sri Lanka Final War Pakistan
By Kalaimathy Nov 17, 2022 01:10 PM GMT
Report

பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர், விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது தனது நிறுவனத்தின் ஆயுதங்களே சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தனியார் ஆயுத உற்பத்தி

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே - பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்! | Pakistan Weapon Ltte Final War Sri Lanka Army

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட தனியார் ஆயுத உற்பத்தி நிறுவனமான டவ்ன் ஆர்மரி நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் இர்பான் அகமட் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றன.

இறுதி யுத்தம்

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே - பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்! | Pakistan Weapon Ltte Final War Sri Lanka Army

எனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு உதவின.

எங்கள் இராணுவ தளபதி எங்கள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை அழைத்து இதற்காக நன்றி தெரிவித்தார் எனவும்  தனது நிறுவனத்தின் 30 வீதமான வருமானம் ஏற்றுமதி மூலம் பெறப்படுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி