இன்றைய நாடாளுமன்ற அமர்வு - நேரலை
Parliament of Sri Lanka
By Vanan
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானது.
மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன்பின்னர், மு.ப. 10.30 முதல் பி.ப. 05.00 மணி வரை,
(i) பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு
3ம் ஆண்டு நினைவஞ்சலி