இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

COVID-19 Depression Sri Lanka Blood Pressure Value Added Tax​ (VAT)
By Shadhu Shanker Jan 17, 2024 05:16 AM GMT
Report

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை நடுத்தர வயதுடையவர்களிடம் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் நிலவும் பொருளாதார சமூக, பிரச்சினைகள் தான் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சிக்கு எதிராக செயற்பட்டால் மொட்டுக் கட்சியில் இருந்து விலகுவேன்! இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

ஒற்றையாட்சிக்கு எதிராக செயற்பட்டால் மொட்டுக் கட்சியில் இருந்து விலகுவேன்! இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

உயர் இரத்த அழுத்தம்

“உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகளை வெளிப்படுத்தாது.மரணம் வரை கண்டறியப்படாமலும் இருக்கலாம். நிலைமை மோசமாகும் போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அதிகரிக்கும் உயிரிழப்புகள்..! | People Of Sri Lanka In Danger Of Deaths Medical

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நிலைகள் கூட ஏற்படலாம்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் இதற்கு உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம்” என பேராசிரியர் உதய ரலபனாவ சுட்டிகாட்டியுள்ளார்.

டெங்கு அபாயத்தில் இலங்கை!

டெங்கு அபாயத்தில் இலங்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016