புதையல் தோண்டிய பௌத்த பிக்குவும் இராணுவ வீரரும் கைது!
Sri Lanka Army
Sri Lanka Police
By pavan
கரடியனாறு - மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடிவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சட்டவிரோதமாக புதையல் அகழ்வு நடிவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவ லெப்டினன் கேர்னல், சார்ஜென்ட், கோப்ரல் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி