மீண்டும் எழுவோம்..! மகிந்தவின் அடுத்தகட்ட ஆட்டம் ஆரம்பம்
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Rajapaksa Family
By Kanna
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம், கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.
சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
மொட்டு கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்