பிரான்சில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பெரும் சிக்கல்
European Union
Emmanuel Macron
Ukraine
France
By Vanan
பிரான்சில் அரசியல் நெருக்கடி
பிரான்சில் புதிய அரசாங்கத்தை அமைக்கமுடியாத வகையில் அரசியல் நெருக்கடி தொடர்வதால், நாட்டு மக்களுக்கு நேற்றிரவு அரச தலைவர் இமானுவல் மக்ரன் உரையாற்றியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று நடந்த பொதுத்தேர்தலில் அவரது அணி அறுதிப் பெரும்பான்மையை இழந்த பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய முதலாவது உரை இதுவாகும்.
இன்றுயும் நாளையும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பங்கெடுக்கச் செல்லும் பின்னணியில் இந்த உரை வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு பல ஆண்டுகள் செல்லும் என்ற விடயத்தை பிரான்ஸ் மீண்டும் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைந்துகொள்ளும் முயற்சிகளுக்கு ஒன்றிய நாடுகளில் ஆதரவு இருந்தபோதிலும், அந்த நாடு விரைவில் ஒன்றியத்துக்குள் வர முடியாது என்ற தனது நிலைப்பாட்டை பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தியது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி