ரணில் ஒரு நடிகர் மட்டும்தான்: அவரை இயக்குவது ராஜபக்ச குடும்பத்தினரே..! மனோ கணேசன்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Pavan Oct 13, 2022 04:06 PM GMT
Report

ரணில் என்பவர் ஒரு நடிகர் மட்டும் தான் அவரை ராஜபக்ச குடும்பத்தினரே இயக்குவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு லட்சம் ரூபா வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்கவின் அரசு மாற்றிக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்சாக்கள் கொள்ளையடித்த பணம்

ரணில் ஒரு நடிகர் மட்டும்தான்: அவரை இயக்குவது ராஜபக்ச குடும்பத்தினரே..! மனோ கணேசன் | Political Crisis Lanka Ranil Govt New Tax

ஒரு லட்சம் ரூபா என்பது தற்போதைய காலகட்டத்தில் சாதாரண வருமானம் எனவும், 5 லட்சம் ரூபா வருமானம் ஈட்டுவோருக்கு இவ்வாறு வரி செலுத்தச் சொல்வதே சரியான தீர்மானமாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, தற்போதைய அரசு மக்களை கசக்கிப் பிழிந்து பணம் பெறுவதை தவிர்த்துவிட்டு, ராஜபக்சாக்கள் கொள்ளையடித்த பணத்தை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமெனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026