பொன். சிவகுமாரனின் 72ஆவது பிறந்த தினம் கடைப்பிடிப்பு (படங்கள்)
Jaffna
Pon Sivakumaran
By Vanan
பொன். சிவகுமாரனின் 72ஆவது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அவரின் உருவச்சிலைப் பகுதியில் இடம்பெற்றது.
இன்று காலை இந்த நிகழ்வு சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ரங்கன் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி