சடுதியாக அதிகரித்தது கோழி இறைச்சி விலை
Food Shortages
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sumithiran
கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக சந்தையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, அகில இலங்கை பாரிய மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் வீரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,, கோழிப்பண்ணை தொழில் ஏற்கனவே நட்டத்தை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி