இன்றையதின மின்வெட்டு விபரம் வெளியானது
Power cut Sri Lanka
Sri Lanka
By Sumithiran
மின்வெட்டு
இன்றையதினம் (28.5.2022 ) ஆம் திகதிக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
இதன்படி நாளையதினம் இரண்டு மணிநேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டை நடைமுறப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சாதாரண தர பரீட்சை
தற்போது சாதாரண தர பரீட்சை நடைபெறுவதால் இரவு நேர மின்வெட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்